இருகலப்பாசி் திட்டம் டோக்கியோ ககிகே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர். சிகேகி மயமா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இணைந்து இயக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்களிடையே சிம்ரிவர் மென்பொருளை பயன்படுத்தி நீர்வாழ் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. மேலும், வெவ்வேறு நாடுகளில் கிடைக்கப்பெறும் கற்றல் விளைவுகளை ஒப்பிட்டு இத்திட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் நீர்வாழ் சூழல் குறித்த புரிந்துணர்வை அதிகப்படுத்தவும் விளைகிறோம்.
சிம்ரிவர் மற்றும் அதன் துணை பொருட்களை பற்றிய மேலாதிக்க தகவல்களுக்கு diatom@waterside.jp என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
|