இருகலப்பாசி திட்டம்: இது சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொடர்பாடல் குறித்த பன்னாட்டு திட்டம்
> முதற்பக்கம் > சிம்ரிவர்
முதற்பக்கம்
சிம்ரிவர்
காணொளிகள்
ஆறு மாசடைதல் பற்றி
செயல்திறன் அறிக்கை
இந்த திட்டத்தைப் பற்றி
தொடர்புக்கு
+மொழித் தேர்வு
+வலைத்தளக் கொள்கை

சிம்ரிவர்





"சிம்ரிவர்" டோக்கியோ ககிகே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சிகேகி மயமா மற்றும் அவருடைய சகாக்களால் உருவாக்கப்பட்ட சூழலை உருவகப்படுத்தும் மென்பொருள் தொகுப்பு அகும். இந்த மென்பொருளின் மூலம் பயனர்கள் மனித நடவடிக்கைகளினால் ஆற்றின் சூழலிலும், ஆற்று நீரில் வாழும் இருகலப்பாசி இனங்களின் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

தங்களுக்கு உகந்த வழங்கியில் இருந்து வழங்கப்படும் வலைத்தளத்தை தேர்ந்தெடுக்கவும்:

» new! SimRiver 6 (The University of Tokyo, Japan)
» new! SimRiver 6 (Tokyo Gakugei University, Japan)
» new! SimRiver 5 (Waterside, Japan)
» new! SimRiver 6 (St. Cloud State University, USA)
» new! SimRiver 5 (Gubbi Labs, India)

» SimRiver 4.5 (St. Cloud State University, USA)

தரவிறக்க (குறுக்கக் கோப்புகள்)
» SimRiver 6 (94MB, zip) 17/09/2014
» SimRiver 4.5 (105MB, zip) 10/12/2009

copyright 2010: DiatomProject all rights reserved.