இருகலப்பாசி திட்டம்: இது சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொடர்பாடல் குறித்த பன்னாட்டு திட்டம்
> முதற்பக்கம் > ஆறு மாசடைதல் பற்றி
முதற்பக்கம்
சிம்ரிவர்
காணொளிகள்
ஆறு மாசடைதல் பற்றி
செயல்திறன் அறிக்கை
இந்த திட்டத்தைப் பற்றி
தொடர்புக்கு
+மொழித் தேர்வு
+வலைத்தளக் கொள்கை

சுத்தமான மற்றும் மாசடைந்த ஆறுகள்

உலகெங்கும் உள்ள பல ஆறுகள் மனித நடவடிக்கைகளால் மிகவும் மாசைடைந்துள்ளது. ஒரு சில ஆறுகளின் நீரின் தரம் உள்ளூர் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலமாகவும் மற்றும் மக்களிடையே சமீபமாக ஏற்பட்டுள்ள சூழல் குறித்த விழிப்புணர்வாலும் மேம்பட்டு வருகின்றது. இங்குள்ள ஒளிப்பட கோப்புகளின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆறுகளின் ஒருசிலவற்றின் தற்போதைய நிலையை காண்போம்.

 மாசடைந்த ஆறுகள்


காணொளியை காண இங்கு சொடுக்கவும் (Google Photo)
»
தரவிறக்க (PDF கோப்பு)


 சுத்தமான ஆறுகள்


 நீரின் தரம் மேம்படுத்தப்பட்ட ஆறுகள்




நிப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ள ஒரு வீட்டில் பயன்படுத்தப்படும் நீரும் அதில் கலந்துள்ள மாசுப்பொருட்களின் அளவும்.

வீடுகளில் ஒவ்வொரு வேலைக்கு எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்றும், என்ன வகையான பொருட்கள் ஆற்று நீரை மாசைடையச் செய்கிறது என்றும் ஆற்றின் நீரில் எவ்வளவு மாசு பொருட்கள் உள்ளது அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கோட்டுருக்களை பார்க்கவும்.
 

copyright 2010: DiatomProject all rights reserved.