|  | 
 
 
               
                  | 
                     
                      | இங்கு கொடுக்கப்பட்டுள்ள "இருகலப்பாசிகள்" காணொளி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி 1: இருகலப்பாசிகள்: அறிமுகம் மற்றும் மாதிரிகள் சேகரிக்கும் முறையும்.
 பகுதி 2: நுண்படப் படலம் தயாரிக்கும் முறைகள்.
 பகுதி 3: இருகலப்பாசிகளை நுண்ணோக்கியின் மூலம் காணுதல்.
 |  
 
 
 
 |  |  |