|
|
நிப்பானில் உயர்நிலை பள்ளிகள் முதல் பட்டமேற்படிப்பு கல்வி நிலையங்களில் வரையுள்ள மாணவர்கள் சிம்ரிவர் நிரலை பயன்படுத்தி, சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளார்கள். நிப்பானில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகவும் வரவேற்்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்த உலகெங்கும் உள்ள பயனர்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.
அறிக்கை அமைப்பு (இரண்டாம் நிலை சோதனையில்)
உங்களின் கருத்துகள் சிம்ரிவரை திட்டத்தை மேம்படுத்த உதவும். தயவுசெய்து சிம்ரிவர் மென்பொருள் பற்றிய உங்களது கருத்துகளை தமிழில் பதியுங்கள்.
** பாதுகாப்பு சோதனைக்கு பிறகு உங்கள் அறிக்கை இந்த இணையதளத்தில் சேர்க்கப்படும்.
» அறிக்கை படிவம்
» முன்னர் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகள் |
|